How many rasi,nakshatras,planets in tamil,english and hindi?

 

12 rasi,27 nakshatras and 9 astro planets in tamil , hindi

Rasi  - राशि (ராசி)

1.மேஷம் - मेष (maish)

2.ரிஷபம் - वृषभ (vrish)

3.மிதுனம் - मिथुन (mithun)

4.கடகம் - कर्क (kark)

5.சிம்மம் - सिंह (singh)

6.கன்னி - कन्या (kanya)

7.துலாம் - तुला (tula)

8.விருச்சிகம் - वृश्चिक (vrishchik)

9.தனுசு - धनु (dhanu)

10.மகரம் - मकर(makar)

11.கும்பம் - कुंभ (kumba)

12.மீனம் - मीन (meen)

நட்சத்திரம் - नक्षत्र (Nakshatra)

1.அஸ்வினி - अश्विनी (Aswini)

2.பரணி - भरणी ( bharani )

3.கிருத்திகை (Karthigai) - कृत्तिका (krithika)

4.ரோகிணி - रोहिणी (rohini )

5.மிருகசிரீஷம் - म्रृगशीर्षा (Mrigashiras)

6.திருவாதிரை - आर्द्रा (Aardhra)

7.புனர்பூசம் -पुनर्वसु (punarvasu)

8.பூசம் - पुष्य ( Pushyami )

9.ஆயில்யம் -आश्लेषा(Ashlesha)

10.மகம் - मघा (magha/makha)

11.பூரம் - पूर्व फाल्गुनी (PoorvaPhalguni)

12.உத்திரம்-उत्तर फाल्गुनी (Uthraphalguni)

13.ஹஸ்தம் - हस्त (hastha)

14.சித்திரை - चित्रा (chitra)

15.சுவாதி - स्वाति ( swaathi )

16.விசாகம் - विशाखा 

(vishaaka)

17.அனுஷம் - अनुराधा (Anu radha)

18.கேட்டை - ज्येष्ठा (jyeshta)

19.மூலம் - मूल (moola)

20.பூராடம் - पूर्वाषाढ़ा (Poorvashaada)

21.உத்திராடம் - उत्तराषाढ़ा (uthrashaada)

22.திருவோணம் - श्रवण (shraavan)

23.அவிட்டம் - धनिष्ठा (dhanusta)

24.சதயம் - शतभिषा (Shathabhisha)

25.பூரட்டாதி -पूर्वभाद्र (Poorvabhadra)

26.உத்திரட்டாதி - उत्तरभाद्र (Uthrabhadra)

27.ரேவதி - रेवती (revathi )

கோள்கள்(planets) - ग्रहों (Grahon)

1.சூரியன் (ஞாயிறு) - सूर्य (Surya)

2.சந்திரன் (திங்கள்) - चन्द्र (chandra)

3.செவ்வாய் (அங்காரகன்)- मंगल (Mangal)

4.புதன் - बुध (Budha)

5.வியாழன் (குரு) - बृहस्पति (Brahaspati)

6.வெள்ளி (சுக்கிரன்) - शुक्र (Sukra)

7.சனி- शनि (Shani)

8.ராகு - राहू (rahu)

9.கேது - केतु ( ketu )



Comments

Popular posts from this blog

Paalum thelithenum slokam lyrics in tamil and english.

காக்கைச் சிறகினிலே-Kaakai siraginile lyrics in tamil and english..

Yamunai aatrile song lyrics..