Paalum thelithenum slokam lyrics in tamil and english.
Lord ganesh sloka.
Paalum Theli Thenum Paagum Paruppum Ivai
Naalum kalanthu unakku Naan Tharuven
Kolam Sei Thungak Karimugaththuth Thoomaniye
Nee yenakku sangaththamizh moonrum Thaa
- Avvaiyar
விநாயகர் அகவல் (ஸ்லோகம்)
பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்து உனக்கு நான் தருவேன்
கோலம்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே
நீ எனக்கு சங்கத்தமிழ் மூன்றும் தா
-ஔவையார்
Comments
Post a Comment